Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

PUBG mobile download hack PUGB mobile update

PUBG Indian version PUBG mobile update PUBG mobile next update 


PUBG mobile download hack PUGB mobile update
PUBG India  Version APK OBB download 

PUBG Mobile என்ற பெயரிலிருந்து பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா Battlegrounds PUBG Mobile India என்ற புதிய பெயரில் இப்போ கூகுள் ப்ளே ஸ்டோரில் இறங்கி இருக்கு  அதே பப்ஜி கேம் போன வருஷம் 20 20 தடடை செய்தாங்க அத யாராலும் மறக்கவே முடியாது 


PUBG Mobile  சீனாவின் ஒட்டுக்கேக்க பயன் படுத்துறங்க என்று  சொல்லிட்டாங்க அதுல நல்ல விஷயம் டிக் டாக் ban பண்ணினது ஆனால் PUBG Mobile ban பண்ணினது பொறுக்க முடியல 


சீனா நாட்டு அதன் apps  மூலமாக நம்ம ஊர்ல உளவு பார்க்கிறார்கள் என்று  சொல்லி இருக்க கூடிய நூற்றுக்கணக்கான apps அன்புள்ள Ban பண்ணிட்டாங்க ஆனால் பாபுஜி போனதுதான் பெரிய வருத்தமாக இருந்தது


Tencent Game PUBG Mobile Update Download Hire

PUBG India Download

Battlegrounds Mobile India

PUBG KR / Global Download Hire


அதுக்கு பிறகு இந்தியா புதுசு புதுசா நிறைய கேம் அதே மாதிரி வெளி இடடங்க ஆனால் PUBG Mobile  china தான் ஒரிஜினல் தான்  ரொம்ப புடிக்கும் என்று PUBG Mobile player சொல்லிட்டாங்க PUBG Mobile China அந்த இடத்தை யாராலும் Fill  பண்ண முடியல PUBG Mobile China விளையாடக  இருக்க முடிய


எல்லாரும் ரொம்ப எதிர்பார்த்து PUBG Mobile வெயிடு  

PUBG Mobile update


PUBG mobile download hack PUGB mobile update
PUBG India  Version APK OBB download 



PUBG Mobile  பப்ஜி திரும்ப வருவதாக  ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்காங்க அறிவிப்பைக் கேட்ட உடனே நம்ம பசங்க அலப்பார  ஆரம்பிச்சாங்க அதோடு New PUBG அப்டேட் ஆக இந்தியன் வெர்ஷன்  Battlegrounds PUBG Mobile India  இந்தியா அப்படின்னு பெயர் வைத்து இருக்கங்க  இந்த அப்டேட்  இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க பட்டுள்ளது 


Apple Mobile இன்னும் வழங்க பாடல Google play  store android மட்டும் இப்போது முன்பதிவு தொடங்க ஆரம்பிச்சிருக்கு Battlegrounds PUBG Mobile India இந்தியன் வெர்ஷன் இப்போ புதிய பெயர் வைத்த  இருக்கங்க 


Battlegrounds PUBG Mobile India விளையாட்டு தொடர்பான நிறைய சிறப்பான பரிசுகளை அள்ளிக் கொடுக்குறதுக்கு இந்த நிறுவனம் முடிவு பண்ணியிருக்காங்க எக்கச்சக்கமான ரூல்ஸ் வயது வரம்பு எல்லை வரம்பு போன்ற பல கட்டுப்பாடுகள் இந்த PUBG Mobile India போட்டு இருக்கங்க  இந்த புது கேம் Battlegrounds PUBG Mobile India  எப்படி ரிஜிஸ்டர் பண்ணுறது ரொம்ப சிம்பிள்  உங்க   மொபைல் போனில் Google  Play  store லா  Battlegrounds PUBG Mobile India   டைப் பண்ணுங்க அதுல இந்த Battlegrounds PUBG Mobile India  வரும் அப்புறம் டிஸ்டர்ப் பண்ண வேண்டியது தான் 


PUBG Mobile India  இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று  பெரிய எதிர்பார்ப்பு இருக்கு இந்த PUBG use பண்ண பிறகு தான் தெரியும் 


யூடியூபர் தங்கள் சம்பாதிக்க

Gaming youtube channel names


ஒரு கேம் என்கிறது enjoy  பண்றதுக்கு மட்டுமே தான் இருக்கணும் நீங்க Royal பஸ்ட் push  எண்று Friend  கூட சேர்ந்து பணம் வீணாக்கி இருப்பீங்க ஒரு சில  யூடியூபர் தங்கள் சம்பாதிக்க  Views முட்டல் போன்று ஆக்கி பணம் சம்பாதிப்பதை பார்க்கலாம்   இதைவிட பெரிய கொடுமை மணி செலவு  Royal பார்சஸ் push பண்ணுவாங்க எனக்கு பிடிக்காமல் போனதற்கு இது தான் எந்தவித திறமையும் இல்லாமல் நல்ல ஸ்கின் பணம் கொடுத்து வாங்கி சூப்பர் பிளேயரை போல கட்டுவாங்க 


கேமிங் யூடியூபர்ஸ் சுயநலம்

How to start a gaming youtube channel


PUBG mobile download hack PUGB mobile update
PUBG India  Version APK OBB download 

நிறைய கேமிங் யூடியூபர்ஸ் அவங்களோட சுயநலத்துக்காக உங்களை யூஸ் பண்றாங்க அவங்களுக்கு கரீயாம்  நாடாக்க  இப்படி உங்களை use  பண்ணுறாங்க இப்படிப்பட்ட கேமிங் யூஸ் பண்ணி உங்களை மேலும் முட்டாளாக்கி அதுல  பணம் சம்பாதிக்குறாங்க 


PUBG privacy policy India updated

PUBG outfit India Version


1.டிரஸ் எல்லாம் ரிமூவ் பண்ற மாதிரி இருக்கும் Global 

2.டிரஸ் ரிமூவ் பண்ண முடியாது  India PUBG 

3.டேமேஜ் கலர் கிரீன் கலர் ரெட் கலர் மட்டும் வச்சிருக்காங்க 

4. 3 மூணு மணி நேரம்தான் விளையாட முடியும் அதுக்கு மேல வந்து விளையாட முடியாது என்று சொல்லி கட்டு  பண்ணிடாங்க 

5.18 வயசுக்கு உள்ள player  உங்களுடைய போன் நம்பர் வந்து கொடுத்தால்தான் இந்தியா PUBG  கேம் விளையாட முடியுமா

6.18வது வயது 14 15 16 வயது வந்தோர் PUBG  வச்சிருக்காங்க இதனால் செக்குரிட்டி  காரணமாக மைக்ரோசாப்ட் கிட்ட  பொறுப்பை கொடுத்திருக்கிறது இந்தியா PUBG இரண்டு இடத்தில் மட்டும் தான் Data  ஸ்டோர் பண்ணி வைப்பாங்க அதுவும் மைக்ரோசாப்ட் secure சிங்கப்பூ or  இந்தியா

  

PUBG mobile download hack PUGB mobile update
PUBG mobile download hack PUGB mobile update


என்னைக்கும்  பயந்து ஒரு கேம் பிளே பண்ணாதீங்க அது உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்காது 


Battlegrounds Mobile India is the of PUBG Mobile Global How To start a gaming YouTube channel PUBG India  Version APK OBB download PUGB mobile update

Post a Comment

0 Comments